மக்கன் பேடா(ஆற்காடு)(Homemade arcot makhan peda recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#vattaram3 week3 வட்டாரசமையல்வேலூர்

மக்கன் பேடா(ஆற்காடு)(Homemade arcot makhan peda recipe in tamil)

#vattaram3 week3 வட்டாரசமையல்வேலூர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4பேர்கள்
  1. 1 கப்பால் பவுடர்-
  2. 1 கப்மைதா -
  3. 3 ஸ்பூன்உப்பில்லாவெண்ணய்orநெய்-
  4. 1 சிட்டிகைசமையல் சோடா-
  5. 1/2டம்ளர்கெட்டிபால் - orஇனிப்பில்லாகோவா- 2ஸ்பூன்
  6. 1 ஸ்பூன்தயிர் -
  7. தேவையானபொரிப்பதற்கு- எண்ணெய்
  8. 3 கப்சீனி-
  9. 3 கப்தண்ணீர்-
  10. 4ஏலக்காய் -
  11. சிறிதளவுகுங்குமப்பூ-
  12. சிறிதளவுபாதாம் முந்திரி நறுக்கியது.-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒருஅகன்ற பாத்திரத்தில்3 கப் சீனி,3 கப் தண்ணீர்விட்டுகொதிக்கவிடவும்கொதித்ததும்அடுப்பைகுறைத்துஏலக்காய்குங்குமப்பூசேர்க்கவும்.10 நிமிடம்கொதிக்க விட்டுஇறக்கிவைக்கவும்சீனி பாகு தயார்.

  2. 2

    ஆர்காட் மக்கன் பேடாதயார் பண்ணமுதலில்ஒரு பாத்திரத்தில்1 கப்பால்பவுடர்1 கப் மைதாஒரு சிட்டிகை சோடா உப்பு,கெட்டிபால்orசர்க்கரைஇல்லாதகோவா - 2ஸ்பூன்உப்பில்லாத வெண்ணெய்2ஸ்பூன்orநெய்2ஸ்பூன்,தயிர்1 ஸ்பூன்இவற்றை நன்றாகசேர்த்து கெட்டியாகபிசையவும்கட்டியாக இருந்தால்சிறிது தண்ணீர் சேர்த்துநன்குSoft ஆகபிசையவும்ஒட்டாமல் அழகாகஉருட்டவரும்.

  3. 3

    பின்கொஞ்சமாகமாவு எடுத்துபோடா போல் செய்துஉள்ளேகொஞ்சம் பாதாம் முந்திரிவைத்து மடக்கிபேடா போல்அழகாக செய்துவைக்கவும்.

  4. 4

    பின்கடாயில்எண்ணெய் ஊற்றிஅடுப்பை குறைத்துவைத்துபேடாக்களைபொன்நிறமாகபொறிக்கவும்

  5. 5

    பொறித்ததை சீனி பாகில்போட்டு5 மணிநேரம் ஊறவிடவும்இரவு செய்துகாலையில்சாப்பிட்டால்மெதுவாகபஞ்சு போல்கரையும்.சுவையானSoft ஆனHomemade ஆர்காடுமக்கள் பேடாதயார்.Super.சாப்பிட்டுபார்த்துச் சொல்லுங்கள் - நன்றி.மகிழ்ச்சி.😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes