கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)

கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை, பாதாம் முந்திரி பொடி பண்ணவும். மற்றவற்றை எடுத்து வைக்கவும்.
- 2
மேரி பிஸ்கட்டை பொடி பண்ணது 1 1/2 கப் வருமாறுஎடுத்துக் கொள்ளவும்.ஒரு நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடித்த சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
- 3
நன்றாக கரைந்ததும் கோகோ பவுடரை சேர்த்து சிம்மில் வைத்து கிளறவும். பிறகு மேரி பிஸ்கட் பொடியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
- 4
பிறகு பாதாம் பவுடர் முந்திரி பவுடர் சேர்த்து சிம்மில் வைத்து 2 நிமிடம் கிளறவும்.வெண்ணை கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும் மாதிரி தெரியும். ஆனால் பீஸ் போட்டோவுடன் ஆறின பிறகு அது சரியாகிவிடும்.
- 5
இப்போது பேனில் ஒட்டாமல் நன்றாக சேர்ந்து வரும்போது இறக்கி விடலாம். கை பொறுக்கும் சூடு வந்ததும் குக்கீஸ் மோல்டு இருந்தால் தேவையான ஷேப் செய்து கொள்ளலாம் நான் பில்டிங் செட் வைத்து இதை ஷேப் செய்தேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan -
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk Azhagammai Ramanathan -
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
சாக்லேட் பின் வீல்ஸ் (Chocolate pinwheels Recipe in Tamil)
பேக் செய்யாமல் ஒரு ரெசிபி செய்யலாம் என்று இந்த இனிப்பு பின் வீல்ஸ் செய்து பதிவிறக்கம் செய்துள்ளேன். குக் பேட்டில் எனது 200 ரெசிபி இந்த இனிப்பு. Renukabala -
முந்திரி மிளகு தூள் ஃபிரை/Cashew Pepper Fry (Munthiri milagu thool fry recipe in tamil)
#GA4#Week5#Cashew Shyamala Senthil -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
சீனாவில் மிகவும் பரபலமான ஸனாக்ஸ் ஆகும்#GRAND2 குக்கிங் பையர் -
-
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
பாதாம் பக்லாவா (Badam paklaava recipe in tamil)
இது இன்னொரு விதமான பக்லாவா வகை. இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா முந்திரி சேர்க்கலாம்.#arusuvai1 #nutrient3 Vaishnavi @ DroolSome -
நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை
#kj இந்த ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக நானே உருவாக்கியது இதில்பாதாம் பிஸ்தா அத்திப்பழம் கிஸ்மிஸ் முந்திரி வால்நட் பேரிச்சை டூட்டி ப்ரூட்டி மிட்டாய் எல்லாம் கலந்து செய்தேன் கிருஷ்ணர் குழந்தைதானே அவருக்காக இந்த மிட்டாய் கொழுக்கட்டையை செய்தேன் Chitra Kumar -
-
-
-
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- பானிபூரி (Paani poori recipe in tamil)
கமெண்ட்