கார்லிக் பட்டர் நான்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்து மைதா மாவு சமையல் சோடா சர்க்கரை போன்று துருவியது தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 2
வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து அழுத்தமாக பிசையவும் பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி மாவை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக் கட்டையில் வைத்து ஓவல் வட்டம் வடிவத்தில் திரட்டவும்
- 4
அடுப்பில் தவாவை வைத்து திரட்டிய நான் ரொட்டியை ஒரு பக்கம் வேக விட்டு மறுபக்கம் அடுப்பில் டைரக்டாக சுட்டு எடுக்கவும் ரொட்டி உப்பி வரும்
- 5
காய்ச்சிய பட்டரில் துருவிய கார்லிக் கொத்தமல்லி இலை கலந்து சுட்டெடுத்த ரொட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக இருபுறமும் ஸ்பூனால் தடவவும் கார்லிக் நான் ரொட்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
-
-
-
-
-
தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
-
*ஹெல்தி கோதுமை மாவு நாண் *(wheat naan recipe in tamil)
#FC (Happy Friendship Day) @Nalini_cuisine தோழி நளினி அவர்களுடன் சேர்ந்து செய்யும் ரெசிபி.இதற்கான கிரேவியை நளினி அவர்கள் செய்வார்கள்.நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் ரெசிபி. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14974907
கமெண்ட் (6)