வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

Siva Sankari @cook_24188468
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளரிக்காயை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்
- 2
புளிக்காத தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
- 3
துருவிய வெள்ளரிக்காய் உடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தயிரை ஊற்றி கலக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான வெள்ளரிக்காய் தயிர் பச்சடி தயார். எல்லா வகையான பிரியாணியுடன் சேர்த்து பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk.


வெள்ளரிக்காய் வெங்காய தயிர் பச்சடி
#Combo3 #week3


*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)
#VKநாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது.


வெள்ளரிக்காய் பச்சடி
#milk


வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilk


தயிர் பச்சடி
#combo3


தயிர் பச்சடி #combo 3
இது செய்வது மிகவும் சுலபம் எந்த வகையான பிரியாணிக்கும் இந்த தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும்


வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும்.


பலாக்காய் பிரியாணி & தயிர் பச்சடி
#combo3


மாதுளை தயிர் வெங்காய பச்சடி
#combo3


மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.


தயிர் பச்சடி
#combo3


வெள்ளரிக்காய் லசி
கோடைக் காலத்தில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவது வெள்ளரிக்காய், பருகுவது மோர். நான் மிகவும் விரும்பும் காய்கறி வெள்ளரிக்காய். சாலட். பச்சடி , தோசை எல்லாவற்றிலும் பயன்படுத்துவேன். குறைந்த நேரதத்தில் சுலபமாக செய்யக்கூடியது வெள்ளரிக்காய் லசி. வெள்ளரிக்காய், தயிர், ஏலக்காய், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து பிளெண்டரில் மிக்ஸ் பண்ணி, கூட நீர் கலந்து தயாரித்தேன். லசியை ஒரு பானையில் ஊற்றி குளிர்பெட்டியில் குளிர செய்தேன். சிறிது உப்பு சேர்த்தேன். சுவையான குளிர்ந்த லசி எப்பொழுது வேண்டுமானாலும் பருகலாம். #மகளிர்


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3


எண்ணெய் கத்திரிக்காய்
தயிர் சாதம் சாம்பார் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்


நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.


உடனடி வெள்ளரிக்காய் தோசை
#நாட்டு காய்கறி உணவுகள்காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது.


மட்டன் எலும்பு தாளிச்சா
#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட...


132.அன்னாசி பச்சடி
பைனாப்பிள் பச்சடி அரிசிக்கு ஒரு பக்க டிஷ். பல வகையான பச்சடி மற்றும் இனிப்பு இருக்கிறது.


வெள்ளரிக்காய் சப்பாத்தி(vellarikkai chappati recipe in tamil)
#lbதினமும் ஒரே மாதிரியான சப்பாத்திக்கு மாற்றாக,வெள்ளரிக்காய் சேர்த்து சப்பாத்தி செய்யலாம்.


வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


வெள்ளரிக்காய் பச்சடி(vellarikkai pacchadi recipe in tamil)


*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)
மீந்து போன புடலங்காயை வீணாக்காமல் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.அதனால், புடலங்காயில் தயிர் பச்சடி செய்து பார்த்தேன்.சுவையாக இருந்தது.இது எனது சொந்த முயற்சி.


சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்


* மிக்ஸ்டு வெஜ் தஹி பச்சடி *(tayir pachadi recipe in tamil)
#HFஇதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் ஹெல்தியானது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானதும் கூட. தயிர் சேர்ப்பதால் ருசி அதிகம்.


வெள்ளரரி தயிர் பச்சடி
தயிரில் வெள்ளரிக்காய் வெட்டி மிளகு தூள் உப்பு போடவும். நல்ல வெயிலுக்கு வரும் நோய் தடுப்பு உணவு.சாதாரண மாகவே சாப்பிடலாம்


பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன்.


செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.


உருளைக்கிழங்கு மசால்
#Everyday3சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14977125
கமெண்ட் (2)