* மிக்ஸ்டு வெஜ் தஹி பச்சடி *(tayir pachadi recipe in tamil)

#HF
இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் ஹெல்தியானது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானதும் கூட. தயிர் சேர்ப்பதால் ருசி அதிகம்.
* மிக்ஸ்டு வெஜ் தஹி பச்சடி *(tayir pachadi recipe in tamil)
#HF
இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் ஹெல்தியானது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானதும் கூட. தயிர் சேர்ப்பதால் ருசி அதிகம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
பெரிய பௌலில் தயிரை ஊற்றிக் கொள்ளவும்.
- 3
வெங்காயத்தை பொடியாக நறுக்கி போடவும்.
- 4
அடுத்து வெள்ளரிக்காயை சுத்தம் செய்து தோலை நீக்கி, பிறகு நறுக்கி சேர்க்கவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கின குடமிளகாய், உப்பு, போடவும்.
- 6
அடுத்து நன்கு வதக்கவும்.
- 7
வதக்கினதை தயிரில் சேர்க்கவும்.
- 8
அனைத்தையும், ஒன்று சேர நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 9
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, தயிரில் சேர்க்கவும்.
- 10
பின் நன்கு கலக்கவும்.
- 11
கடைசியாக, நறுக்கின கொத்தமல்லி தழையை போடவும்.
- 12
நன்கு கலக்கவும்.
- 13
இப்போது, சுவையான, சுலபமான,*மிக்ஸ்டு வெஜ் தஹி பச்சடி* தயார்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* ரெய்த்தா *(க்விக் ரெசிபி)(raita recipe in tamil)
#qkஇந்த தயிர் பச்சடியை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.இது, டமேட்டோ ரைஸ், பிரியாணி ரைஸ் போன்ற எல்லா வகையான ரைஸுக்கும் மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
தயிர் பச்சடி #combo 3
இது செய்வது மிகவும் சுலபம் எந்த வகையான பிரியாணிக்கும் இந்த தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும் Jegadhambal N -
*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)
மீந்து போன புடலங்காயை வீணாக்காமல் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.அதனால், புடலங்காயில் தயிர் பச்சடி செய்து பார்த்தேன்.சுவையாக இருந்தது.இது எனது சொந்த முயற்சி. Jegadhambal N -
*தஞ்சாவூர் சைடு, டாங்கர் பச்சடி*(dangar pachadi recipe in tamil)
#qkஇந்த பச்சடி தஞ்சாவூர் பக்கம் மிக பிரபலமானது.செய்வது மிகவும் சுலபம்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், உப்புமாவிற்கு தொட்டு சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
*குக்கும்பர் லஸ்ஸி* (சம்மர் ஸ்பெஷல்)
வெள்ளரிக்காய் பசியைத் தூண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். இதில் இரும்பு, கால்ஷியம், குளோரின் போன்றச் சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N -
* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)
#made1சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது. Jegadhambal N -
*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)
#VKநாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
* வெள்ளரி ஜூஸ் *(cucumber juice recipe in tamil)
#HFவெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், வேர், அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், நாவறட்சியை தடுக்கின்றது. Jegadhambal N -
வெள்ளைபூசணி தயிர் பச்சடி (Vellai Poosani Thaiyir Pachadi recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. இதை தயிர் பச்சடியாக சமைத்து உண்பதால் அல்சரை சீக்கிரமாக குணப்படுத்தும்.3. இந்த பச்சடியை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாது.4. இதை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.5. அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.Nithya Sharu
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
-
-
-
தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)
#goldenapron3கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள். Soundari Rathinavel -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* மசாலா மோர்*(masala mor recipe in tamil)
பர்ஹீன் பேகம் அவர்களது ரெசிபி.இன்று செய்து பார்த்தேன்.இந்த வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.ருசிக்கு மிக்ஸியில் அரைக்கும் போது 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தேன்.சம்மர் ஸ்பெஷல் @Farheenbegam, recipe, Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)