சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பை பற்ற வைத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை லவங்கம் முந்திரி வறுத்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்த காய்கறியை போட்டு நன்கு வணக்கி மிளகாய் தூள் கரம் மசாலா தூள் பொதினா தழையை போட்டு அரிசி போட்டு நன்கு கிளறி உப்பு போட்டு மூடி குக்கரில் மூன்று விசில் விடவும்
- 2
சிறிது நேரம் கழித்து பார்த்தால் சாப்பாட்டை கிளறி நெய் இரண்டு டிஸ்புன் ஊற்றி மல்லி தழை தூவி இறக்கவும்
- 3
வெஜ் பிரியாணி ரெடி தயிரில் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டால் தயிர் பச்சடி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
வெஜிடபள் பிரியாணி
#அரிசி உணவுகள்மிகவும் எளிதாக விருந்தினரை அசத்தும் சுவையான பிரியாணி Pavithra Prasadkumar -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14977742
கமெண்ட் (5)