சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
- 2
கீரையை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்
- 3
பாசிப்பருப்புடன் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
- 4
வெந்த கலவையை உப்பு சேர்த்து நன்றாக மசிக்கவும்
- 5
தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, வரமிளகாய், சீரகம், பெருங்காயம் சேர்த்து பொரிய விட்டு கீரை கலவையில் விடவும். கமகமக்கும் அரைக்கீரை கடையல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும். Soundari Rathinavel -
-
-
🌿🌿அரைக்கீரை மசியல் 🌿🌿
#Nutrient 3 #bookஅரைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே கீரை வகையில் நார்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.தொடர்ந்த அரைக்கீரை சாப்பிட்டு வருவதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது நம் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. Hema Sengottuvelu -
-
அரைக்கீரை தேங்காய் பொரியல்
அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தண்ணீரில் நன்கு அலசவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, பூண்டு,வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். San Samayal -
அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)
கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன . வாரத்திற்கு மூன்று முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தரும். #Ja 2 Senthamarai Balasubramaniam -
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
அரைக்கீரை புளி கடையல் (Aaraikeerai puli kadayal recipe in Tamil)
#jan2*அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது.இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது. kavi murali -
அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)
#KR - keeraiவெஜிடபிள் போண்டா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு அருமையான டீ டைம் ஸ்னாக்.. ஆரோக்கியம் நிறைந்த அரை கீரையில் ட்ரை பண்ணி பார்த்தேன், மிக சுவையாக இருந்தது, கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்தது ...என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2week2...கீரை.. Nalini Shankar -
அரைக்கீரை பொரியல் (Araikeerai poriyal recipe in tamil)
#nutrient3அரைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் நிறைய உள்ளன. கொளுத்தும் வெயிலுக்கு இந்த கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. அரைக் கீரை சூப் சாம்பார் பொரியல் ஏதேனும் ஒன்று செய்து வாரத்தில் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Soundari Rathinavel -
-
-
சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு
கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கீரையில் கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் .புற்று நோய் தீர்க்கவும். கல்லீரல் பாதுகாக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . Gaja Lakshmi -
அரைக்கீரை பருப்பு, சாம்பார்(நோஆயில்)
#AsahiKaseilndiaசாதாரணமாக எல்லா கீரைகளிலும் சத்துக்கள் அதிகம். அதிலும் அரைக்கீரையில் உடலின் பலத்தை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதை தினமும் சமையல் செய்து சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் பிரச்னை வராது.குடல் புண்கள் விரைவில் குணமாகும்.இரும்புச்சத்து உள்ளதால் நரம்புத்தளர்ச்சி யை சரிசெய்ய உதவுகின்றது.மேலும் து.பருப்பு சேர்த்துசெய்வதால் புரோட்டீன் சத்தும் கிடைக்கின்றது.கீரையில் 1டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் ,அதன் பசுமை நிறம் மாறாது. Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981149
கமெண்ட்