நூங்கு சர்பத்

muthu meena @cook_muthumeena
#summer
வெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
நங்கை தோலுரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.. சிறிது சிறிதாக கட் செய்து டம் l டம்ளர் போட்டு அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து நான் ஐந்து கட்டிகள் சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து குடிக்கவும்.. ஈசியான சுவையான நன்னாரி சர்பத் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆரஞ்சு சர்பத் (Orange Sarbath recipe in tamil)
#Sarbath


சன்ரைஸ் டி /ஆரஞ்சு ஐஸ் டி
#summerஇந்த வெயில் காலத்தில் இதனை அருந்துகள் வெயிலுக்கு குளிர்சியாக இருக்கும்


பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும்


நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும்.


நன்னாரி சர்பத்
#lockdown #book


பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத்.


தலைப்பு : மில்க் சர்பத்(milk sarbath recipe in tamil)
#sarbath


நுங்கு சர்பத்
#vattaram


தர்பூசணி ஜூஸ் (Water melon juice)
#Summer


லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ்.


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத்.


ஜில் ஜில் சர்பத்
#குளிர்#bookஉடல் சூட்டை தணிக்கும் சுவையான சர்பத்...


இளநீர் சர்பத்
#book


பழ சர்பத் (Fruit sarbath)
#Vattaaram


திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும்.


பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)
#summer


பியார் கா சர்பத் (Pyaar ka sharbat recipe in tamil)
#kids2இது பழைய டெல்லியில் பாரம்பரியமான முகமது கா சர்பத் (அ) பியார் கா சர்பத் என்று அழைக்கபட்டனர்.


சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத்.


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3


ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ்


நொங்கு பால் சர்பத் (Nongu Paal Sarbath Recipe in Tamil)
#பாலுடன்சமையுங்கள்


ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது...


நொங்கு சர்பத்
#vattaram


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#goldenapron3


குலுக்கி சர்பத்
#book #goldenapron3


எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book


ஜில் ஜில் பச்சை மாங்காய் ஜுஸ்
#Summer வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை மாங்காய் வைத்து சுவையான பச்சை மாங்காய் ஜுஸ்


நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட...


நன்னாரி சர்பத்🍹(nannari sarbath recipe in tamil
#goldenapron3


முலாம்பழ ஜுஸ்
குளிர்ச்சி மிகுந்த ஜுஸ் உடலுக்கு மிகவும் நல்லது#summer

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14987885
கமெண்ட்