ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)

#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது...
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆரஞ்சு பழ தோலை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்... பழத்தையும் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்..
- 2
கடாயில் சர்க்கரை, பட்டை சேர்த்து தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
நன்றாக கொதித்ததும் அதனுடன் ஆரஞ்சு பழத்தோலை சேர்த்து கொதிக்க விடவும்.. நன்றாக கொதித்ததும் அதனுடன் ஆரஞ்சு பழ ஜூஸையும் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
கொதித்து பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்... அடுப்பை அணைத்த உடனேயே ஃபுட் கலர் சேர்க்கவும்
- 5
ஆறியதும் வடிகட்டி எடுத்து தனியாக வைக்கவும்.. இப்போது கரக்கோ சிரப் தயார்...
- 6
ஒரு கண்ணாடிக் கிளாசில் நறுக்கிய எலுமிச்சம் பழம், எலுமிச்சை சாறு, புதினா சேர்க்கவும்... அதில் தேவையான அளவு சிரப் ஊற்றவும்.. அதனுடன் ஸ்ப்ரைட் ஊற்றி ஐஸ் கட்டிகளையும் போடவும்...
- 7
இப்போது சுவையான எல்லோரும் விரும்பி குடிக்கக்கூடிய எளிதாக செய்யக்கூடிய ஜூஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
டேஸ்டி டொமேட்டோ கெட்சப் (Tasty Tomato Ketchup)
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது டொமேட்டோ கெட்சப் அதனை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் Sowmya -
சாப்டான ஜாங்கிரி (jangiri recipe in tamil)
#made2 ஜாங்கிரி சாதாரண உளுந்தில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது.. கடைகளில் கேட்டால் ஜாங்கிரி உளுந்து என்று தருவார்கள் அதில் செய்யும்போது பேக்கரியில் கிடைப்பதுபோல் அருமையாக இருக்கும் Muniswari G -
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
லெமன் ஸ்குவாஷ்
#குளிர #bookஆரோக்கியமா ப்ரெசெர்வடிவே இல்லாமல் செய்யலாம் லெமன் ஸ்குவாஷ். கண்ணாடி பாட்டியில் ஊத்தி பிரிட்ஜ் யில் ஸ்டோர் செய்யதால் 1 வருஷம் வரை கெடாது. Sarojini Bai -
-
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
-
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)
#home குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி யை எந்த ரசாயனக் கலவையும் இன்றி வீட்டில் ஈஸியாக செய்யலாம். Priyanga Yogesh -
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
#ww - Receipe challege - welcome drinksமிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது... Nalini Shankar -
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
-
ஹன்மெயிட் ஆரஞ்சு சாறு
மகிழ்ச்சியான குளிர்காலத்தில் !! குளிர்!! சிறிய தொண்டை !! இன்னும் ஆரஞ்சு காதல் சாறு முயற்சி செய்கிறது ஆனால் .. ஒரு பிளெண்டர் அல்லது கலவை பெரிய NOOOO, Squeezer போன்ற சுவை நன்றாக இல்லை இது !! சில கசப்பான மற்றும் ஆரோக்கியமான சாறு குடிக்க வேண்டும்! Priyadharsini -
-
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். Ilakyarun @homecookie -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர். Rajarajeswari Kaarthi -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (6)