பன்னீர் சஃப்பிங் சப்பாத்தி

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

பன்னீர் சஃப்பிங் சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 250 கி பன்னீர்
  2. 2 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, சோம்பு
  5. 1பட்டை 4 கிராம்பு 3 ஏலக்காய்
  6. 1 ஸ்பூன் மஞ்சள், மல்லி, மிளகாய்,கரம் மசாலா
  7. தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர், எண்ணெய், கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பன்னீரை சிறிதாக வெட்டிவைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் அடிக்கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, ஏலக்காய்,வெங்காயம், தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பின் மஞ்சள்த்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாவைச் சேர்த்துக் கொண்டு வதக்கவேண்டும் இந்த நேரம் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்

  4. 4

    பின் ஒருக்கடாயில் மாற்றிக் கொண்டு கிளரிவிட்டவுடன் பன்னீர்ச் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்

  5. 5

    பின் சப்பாத்தி மாவு பினைந்து 30 நிமிடம் ஊறவைத்து விட்டு பின் மாவை தேய்த்து அதில் பன்னீர்க் கலவையை வைத்து மறுபடி மெல்லமாக தேய்த்து எடுத்து பின் தோசைக் கல்லில் வார்க்க வேண்டும்

  6. 6

    பின் வெந்ததும் பரிமாறவும் சுவையான பன்னீர் சஃப்பிங் சப்பாத்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes