முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு

Keerthana S @Keerthana1308
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்து, வெந்தயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
தக்காளி வதங்கியதும் முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து 3 நிமிடம் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், குழம்புத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின்னர்புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கடைசியாக சிறிய துண்டு வெல்லம் சேர்த்து 1ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்கவும். - 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#PMS Family


புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms family


கும்பகோணம் கடப்பா
#pmsfamily


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)


முருங்கைக்காய் புளிக்குழம்பு / MURUNGAKKAI KARA KULAMBU Recipe in tamil
#magazine2


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி
#magazine3


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
#ownrecipe


உருளைக்கிழங்கு வறுவல்
#pmsfamily


முருங்கைக்காய் பூண்டு காரக்குழம்பு
#முருங்கையுடன்சமையுங்கள்


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍


கத்தரிக்காய், முருங்கைக்காய் புளி கூட்டு!
#மதியஉணவு!


கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


முருங்கைக்காய் புளிக்குழம்பு(murungaikai puli kulambu recipe in tamil)
#cf1


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pmsfamily


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


பருப்பு குழம்பு
#pmsfamily


மல்லி சட்னி
#pmsfamily


கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe


தேங்காய்ப் பால் குழம்பு
#pmsfamily


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
#everyday2


தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
#வெங்காயம்செய்முறை


கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam


உருளைக்கிழங்கு வறுவல்
#pmsfamily


கத்தரிக்காய் குழம்பு (kathrikai kulambu recipe in Tamil)
#book


கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு கார குழம்பு(kara kulambu recipe in tamil)
#DG


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
#magazine2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14990894
கமெண்ட்