முருங்கைக்காய் பூண்டு காரக்குழம்பு
#முருங்கையுடன்சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை மிக்ஸியில் அரைக்கவும்
- 2
பெரிய வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
- 4
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றவும்
- 5
வெந்தயம் மிளகு போட்டு பொரியவிடவும
- 6
பூண்டு சின்ன உள்ளி போட்டு வதக்கவும்
- 7
மிளகாய்த்தூள் மசாலாத்தூள் சேர்க்கவும்
- 8
தக்காளி அரைத்து பெரிய வெங்காயம் அரைத்ததை போட்டு நன்றாக வதக்கவும்
- 9
மிளகாய் வற்றல் சேர்க்கவும்
- 10
நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலில் உப்பு சேர்த்து அதில் கலக்கவும்
- 11
மசாலா எல்லாம் நன்றாக கொதி வந்ததும்
- 12
நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் சேர்க்கவும்
- 13
குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும்
- 14
குக்கரை இறக்கி கருவேப்பிலை சிறிதளவு மல்லி தழை நறுக்கியது தூவவும்
- 15
கார குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
-
முத்து வத்தல் காரக்குழம்பு
#Zoom முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு. Vaishu Aadhira -
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10420571
கமெண்ட்