கருப்பு திராட்சை சர்பத்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

கருப்பு திராட்சை சர்பத்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
இரண்டு பேர்
  1. 200 கிராம் கறுப்பு திராட்சை
  2. ஒரு டேபிள்ஸ்பூன் தேன்
  3. கால் டீஸ்பூன் மிளகு பொடி
  4. கால் டீஸ்பூன்மஞ்சள் பொடி
  5. ஒரு டேபிள்ஸ்பூன் கல்லுப்பு
  6. ஒரு பின்ச் உப்பு
  7. தேவையானதண்ணீர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பழங்களை ஒரு பவுலில் போட்டு மஞ்சள் தூள், கல்லு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    இப்பொழுது அதை தண்ணீரிலிருந்து எடுத்து வடிய வைக்கவும்

  4. 4

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் பழங்களை சேர்த்து ஒரு பின்ச் உப்பு, மிளகு பொடி, தேன் சேர்த்து நன்கு மசிய அரைக்கவும்.

  5. 5

    அதை வடிகட்டி ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    அதை பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes