எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/4 நிமிடம்
4 பேர்
  1. 3உருளைக்கிழங்கு
  2. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ஒரு ஸ்பூன் சோம்பு தூள்
  5. தேவையான அளவு உப்பு
  6. 5 பூண்டுப்பல்
  7. தேவைக்கேற்ப எண்ணெய்
  8. தாளிக்க
  9. கால் டீஸ்பூன் கடுகு
  10. கால் டீஸ்பூன் வெள்ளை உளுந்து

சமையல் குறிப்புகள்

1/4 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி வைக்கவும் அதனை வட்டமாகவும், அரை வட்டமாகவோ நறுக்கவும்.

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும் அரை ஸ்பூன் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.

  3. 3

    நறுக்கிய உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு வதக்கவும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து
    மூடி,மூடி வைத்து கிளறவும்.

  4. 4

    மிளகாய்த் தூள்,சோம்பு தூள் சேர்த்து கிண்டவும். ஏழு பூண்டுப்பல் எடுத்து நச்சு தூவவும்.

  5. 5

    சுலபமான உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes