சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் உளுந்து, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, புளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் தேங்காய் துண்டுகள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கிளறி ஆற வைக்கவும்.
- 2
வதக்கி ஆற வைத்ததை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15001149
கமெண்ட்