பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)

Sowmya sundar @cook_19890356
#nutrient3
இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3
இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை அலசி நறுக்கி கொள்ளவும்.
- 2
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும். பின் அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு,சீரகம், புளி சேர்த்து வதக்கவும்
- 3
லேசாக வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- 4
ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து கொள்ளவும்
- 5
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல் தாளித்து சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். Sowmya Sundar -
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
கொண்டை கடலை சுண்டல் (Kondaikadalai sundal recipe in tamil)
இரும்பு சத்து மிகுந்த மிக சுலபமான சுவையான உணவு #nutrient3 Sindhuja Manoharan -
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
-
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
-
பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#arusuvai5கசப்பில்லாத சுவையான சட்னி Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12561960
கமெண்ட்