வேர்க்கடலை தேங்காய் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
- 2
எண்ணெய் காய்ந்ததும் வேர்க்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி 3 பச்சை மிளகாய் 4 பூண்டு பல் சேர்த்து கொள்ளவும்
- 3
மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை சிறிது சிறிதாக நறுக்கிய தேங்காய் வருத்த பச்சைமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு பூண்டு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 6
ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து பிறகு அரைத்ததை ஊற்றி கொள்ளவும்
- 7
வேர்க்கடலை தேங்காய் சட்னி ரெடி......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4வேர்க்கடலை- ல் உள்ள கொளுப்பு சத்தி செல் வளர்ச்சிக்கு உதவுகிறது , இதனை சட்னியாக சுவைக்க இந்த பதிவு.. karunamiracle meracil -
-
-
-
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney Sundari Mani -
-
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
வேர்க்கடலை சட்னி...
சபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
-
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15010453
கமெண்ட்