சுரைக்காய் அவியல்

#combo 4...எல்லா காய்கறிகள் சேர்த்து செய்யும் அவியல் எல்லோருக்கும் தெரிந்ததே... சுரைக்காய் மட்டும் வெச்சு செய்த சுவையான அவியல்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுரைக்காயை நன்கு கழுகி நீளமாக அவியலுக்கு கட் செய்யறது மாதிரி நறுக்கி வைத்துக்கவும்
- 2
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து சுரைக்காய், மஞ்சள்தூள், கொஞ்சமாக தண்ணி விட்டு வேக விடவும்.
- 3
பாதி வெந்ததும் அதில் கட்டி புளி தண்ணி, உப்பு சேர்த்து வேக விடவும். ஒரு மிக்ஸியில் தேங்காய், மிளகாய், சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து க்கவும். ரொம்ப மய்யா அரைக்க கூடாது..
- 4
அரைத்த தேங்காய் விழுதை சுரைக்காயுடன் சேர்த்து நன்கு கலந்து ஓன்று சேர கிளறி, கறிவேப்பிலை பிச்சி போட்டு மேலாக தேங்காய் எண்ணெய் ஊற்றி ஸ்டாவ்வ் ஆப் செய்து கீழே இறக்கி விடவும்.
- 5
சுவையான சுரைக்காய் அவியல் சாப்பிட தயார்... அடை தோசையுடன், மற்றும் சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்... குறிப்பு - நான் இங்கு வரமிளகாய் யூஸ் பண்ணி இருக்கேன்,உங்களுக்கு பச்சைமிளகாய் பிடிக்குமானால் சேர்த்துக்கவும், அதேபோல் புளிக்கு பதிலாக பச்சை மாங்காய் சேர்த்தும் செய்யலாம்... கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் வேணும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவியல்


பச்சை காராமணி ரோஸ்ட்.


காரட் உருளைக்கிழங்கு போண்டா.


சுரைக்காய் காரவடை


பாவைக்காய் மிளகு குழம்பு (Gravy) (Paakarkaai milaku kulambu recipe in tamil)


சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)


தர்பூஷணி தோல் அவியல்(watermelon rind aviyal recipe in tamil)


அவியல்


சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)


சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)


பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)


கும்பகோணம்அடை அவியல்


சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)


வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)


உடனடி சுரைக்காய் இட்லி (Suraikkai idli Recipe in Tamil)


புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)


நிலக்கடலை சுரைக்காய் கிரேவி


சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)


குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)


நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)


சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)


அடைஅவியல்


அவியல்


அவியல் (Avial recipe in Tamil)


சுரைக்காய் அவியல்(Suraikkai Aviyal recipe in tamil)


பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)


சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை


சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)


அவியல்(aviyal recipe in tamil)

கமெண்ட்