சமையல் குறிப்புகள்
- 1
3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் வர மிளகாய் பொரித்து பிறகு பூண்டு பல் சேர்த்து வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பாதி அளவு உப்பு சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து நன்கு மசிய வதக்கவும்
- 3
அனைத்தும் ஒருசேர வதங்கியதும் நன்கு ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து 1\4 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்தெடுக்கவும்.
- 4
அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விட்டு, பிறகு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்
- 5
நன்கு பொரிந்ததும் அரைத்த சட்னியை சேர்த்து ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்
- 6
இப்போது தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தட்டு கொண்டு மூடி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். இப்போது நன்கு எண்ணெய் பிரிந்து வந்திருக்கும். காரசாரமான மதுரை காரச் சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மதுரை ரோட்டுகடை கார சட்னி
#vattaramமதுரையில தள்ளுவண்டி கடையில் ஸ்பெஷலாக செய்யற காரச் சட்னி காரமான சுவையான சட்னி 10 இட்லி கூட பத்தாது. வெங்காயம் தக்காளி நன்றாக வதக்க கூடாது பச்சை வாசனை உடனிருக்க வேண்டும் இதுவே இந்த சட்னியில் தனித்துவம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
செட்டிநாடு கொறடா சட்னி (Chettinadu korada chutney recipe in tamil)
#chutneyசெட்டிநாட்டின் பாரம்பரியமான வெள்ளைப் பணியாரத்துடன் சாப்பிடக்கூடிய இந்த சட்னியை டாங்கர் என்றும் கூறுவர். Asma Parveen -
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
-
-
-
-
பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
#wt1 பச்சையா பூண்டு சட்னி அரைச்ச போது எங்க வீட்ல பிடிக்கல சொல்லிட்டாங்க... நாக்கு விர் விர்னு இருக்கும் பாருங்க.. அது அவங்களுக்கு பிடிக்கல... சரி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியோட பூண்டு சட்னி ஒரு செய்முறை இருந்தா அவசரத்துக்கு கைக்கொடுக்கும்னு மிளகாய் அளவு புளி அளவுன்னு மாத்தி மாத்தி இரண்டு மூனு முறை செஞ்சு பார்த்தேன்... கடைசியா இந்த செய்முறை எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு... நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் செலவாகும்😜😜... பரவாயில்லை என்னைக்கோ ஒரு நாள் தான.... Tamilmozhiyaal -
பூண்டு கார சட்னி (Poondu Kaara Chutney Recipe in Tamil)
#chutneyகாரசாரமான பூண்டு கார சட்னி இந்த சட்னியை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடியது ஒரு வாரம் வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாத காரச் சட்னி Cookingf4 u subarna -
-
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
-
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
More Recipes
கமெண்ட்