சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வதங்கும்
- 3
பிறகு தக்காளியை சேர்த்து இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
பிறகு மசாலா பொருட்களை சேர்த்து அதனுடன் சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வதக்கி
- 5
மூன்று டம்ளர் தண்ணீர் வைத்து நன்றாக கிரேவி பதம் வரும் வரை நன்கு வேக விடவும்
- 6
சிக்கன் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
சிக்கன் ரோஸ்ட் கிரேவி
#ilovecookingஇந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்Nutritive caluculation of the recipe:📜ENERGY- 436 kcal📜PROTEIN- 25.66g📜FAT -31.15g📜CARBOHYDRATE - 12.43g📜 CALCIUM -116.11mg sabu -
-
-
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி (Chettinadu style mutton gravy Recipe in Tamil)
#goldenapron3 Santhanalakshmi -
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15010266
கமெண்ட்