தேங்காய் இனிப்பு அவல்

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#vattaram
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தேங்காய் இனிப்பு அவல்

#vattaram
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 150 கிராம் அவல்
  2. 50கிராம் சர்க்கரை
  3. 1 கப் தேங்காய்
  4. 2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 1 கப் பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாலை ஊற்றி அவலை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பத்து நிமிடம் கழித்து அவளை எடுத்து நன்றாக பிசைய வேண்டும்.

  3. 3

    இதனுடன் ஏலக்காய் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.

  4. 4

    கலந்தபின் தேங்காயை சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும்.

  5. 5

    கலந்தபின் இந்த கலவையை 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

  6. 6

    சர்க்கரை அவள் தேங்காயுடன் சேர்வதற்காக 5 நிமிடம் வைக்க வேண்டும்.

  7. 7

    இப்போது நமது சத்தான சுவையான ஆரோக்கியமான தேங்காய் இனிப்பு அவல் தயாராகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes