சுவையான மதுரை தண்ணி சட்னி

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#vattaram #vattaram5

இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋

குறிப்பு :

•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்
•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்
•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப்தேங்காய் -
  2. 1 ௧ப்பொட்டுக் கடலை -
  3. 4பச்சை மிளகாய்
  4. 1 ௧ப்பூண்டு -
  5. 10சின்ன வெங்காயம்
  6. 1காய்ந்த மிளகாய் -
  7. சிறிதளவுபுளி -
  8. தேவையான அளவுஉப்பு-
  9. 1/2 ஸ்பூன்கடுகு -
  10. 1/2 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -
  11. 10கறிவேப்பிலை
  12. 2 ஸ்பூன்எண்ணெய் -
  13. பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    4 பூண்டு பற்கள் தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் பொட்டுக் கடலையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    4 சின்ன வெங்காயம், சிறிதளவு புளி சேர்க்கவும்

  3. 3

    பச்சை மிளகாயை கிள்ளி போட்டு, தேங்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  4. 4

    தண்ணீர் ஊற்றி நன்றாக வெண்ணெய் போன்று அரைக்கவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிய விடவும்

  6. 6

    உளுத்தம்பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்

  7. 7

    காய்ந்த மிளகாயை கிள்ளி விதையை கொட்டி விட்டு சேர்க்கவும்

  8. 8

    சின்ன வெங்காயத்தை நீட்ட வாகில் நறுக்கி சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

  9. 9

    கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்

  10. 10

    தண்ணீர் ஊற்றி வெங்காயம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சட்னி ஊற்றி கலந்து அடுப்பை அனைக்கவும்

  11. 11

    இட்லியில் ஊற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes