கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)

#queen2
ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி.
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2
ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி,உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.
- 3
பின் வெங்காயம் வதக்கி,வரமிளகாய்,புளி மற்றும் தேங்காய் கீறல் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
- 4
பின்,கறிவேப்பிலை சேர்க்கவும்.கறிவேப்பிலை நன்றாக வெடித்து பொரியும்.பொரிந்து பச்சை நிறம் முழுவதும் மாறுவதற்கு முன் இறக்கி ஆற வைக்கவும்.
- 5
ஆறியதும்,மிக்ஸி ஜாருக்கு மாற்றி,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து,வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 6
பின்,அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கடுகு,உளுந்து (சேர்க்க மறந்துவிட்டேன்) வரமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
- 7
அவ்வளவுதான். சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
இது இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
-
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
-
-
வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
மிகவும் எளிமையான மற்றும் ஹெல்தியான வேர்க்கடலை துவையல் சட்னி எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கப்படும் கொத்தமல்லி சட்னி, இட்லி மற்றும் தோசைக்கு சுவையாக இருக்கும்.manu
-
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)
இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galattaSowmiya
-
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
சம்பங்கி சட்னி sambangi chutney recipe in tamil
#vattram எளிமையான முறையில் செய்யப்பட்ட சட்னி . சுவையாக இருக்கும். Shanthi -
சிம்பிள் கார தண்ணி சட்னி
#vattaram#week5....தண்ணி சட்னி... இந்த கார சட்னி செய்வது மிக சுலபம்... சீக்கிரத்தில் செய்துவிடலாம்... Nalini Shankar -
-
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
-
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala
More Recipes
கமெண்ட்