சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயதூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்த மாவில் ஒரு கரண்டி எடுத்து பூந்தி கரண்டியில் விட்டு எண்ணெயில் விடவும்.
- 3
எண்ணெய் சூடாக இருந்தால் தான் பூந்திகள் உருண்டையாக வரும்.
- 4
எண்ணெயில் விட்ட பூந்திகள் பொரிந்து மேலே மிதந்து வந்ததும் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
- 5
சுடசுட மாலைநேர நொறுக்கு காராபூந்தி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

மொறு மொறு வாழைக்காய் பஜ்ஜி


காலிபிளவர் பக்கோடா


புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம்.


கிரிஸ்பி ரைஸ் போன்டா (Crispy rice bonda recipe in tamil)
#deepfryEasy snack


காராசேவ்(karasev recipe in tamil)
#npd3


அம்மணி கொழுக்கட்டை (Ammani Kolukattai Recipe in Tamil)
#ebook


உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும்.


வாழைக்காய் பஜ்ஜி
#ilovecooking#banana


மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி.


கோபி 65 (காலிபிளவர் சில்லி) (Gobi 65 recipe in tamil)
#deepfry


அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)


உதிரி உப்புமா (Uthiri Upma Recipe in tamil)
#masterclass


வெங்காய பக்கோடா (Venkaaya pakoda recipe in tamil)
#deepfry


வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)


அப்பள பஜ்ஜி


ஏர்ஃப்ரைடு பின்டி குர்குரே (Air fried bhindhi kurkure Recipe in Tamil)
#goldenapron3 #bhindi


முட்டை போண்டா(egg bonda recipe in tamil)


மசாலா வேர்க்கடலை ப்ரை (Masala verkadalai fry recipe in tamil)
#deepfry


வாழைக்காய் பஜ்ஜி. #kids1#snacks
கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிகளில் ஒன்று. வீட்டில் குறைந்த நேரத்தில் செய்ய கூடியது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...


ஆரோக்கிய சமையல் கற்பூரவள்ளி பஜ்ஜி (karpooravalli baji recipe in Tamil)
#ilovecook


காலிஃபிளவர் பக்கோடா
#cookwithsugu


ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
#ap


இறால் முறுக்கு (Iral Murukku Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ்


மொரு மொரு உருளை கிழங்கு பஜ்ஜி (Urulaikilanku bajji recipe in tamil)


உருளைக்கிழங்கு போண்டா


வெங்காய பஜ்ஜி (டீக்கடை ஸ்பெஷல்) (Venkaaya bajji Recipe in Tamil)
#goldenapron3


காரச்சேவ் (Kaarasev recipe in tamil)
#GA4


தலைப்பு : மிக்சர்(mixture recipe in tamil)
#DE


தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa


கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
#GA4#Week3#Pakodaகேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15011917
கமெண்ட்