பன்னீர் பட்டர் மசாலா

#combo3
மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா
பன்னீர் பட்டர் மசாலா
#combo3
மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை கழுவி பின்னர் சிறிய துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரமசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின்னர் பன்னீர் சேர்த்து பிரட்டி விடவும்
- 2
பன்னீர் மசாலா தூள் சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டவும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பன்னீர் பரப்பி சிறிய தியில் வைக்கவும்
- 3
பொன் நிறமாக மாறும் வரை இரண்டு பக்கமும் மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்
- 4
பெரிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, முந்திரி பருப்பு எடுத்து கொள்ளவும் மசாலா அரைக்க
- 5
முதலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும் பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
- 8
வாணலியில் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் பிரியாணி இலை அன்னாசி மொக்கு மராட்டி மொக்கு தாளித்து கொள்ளவும்
- 9
தாளித்த உடனே அடுப்பை அணைக்கவும். சிறிது குளிர விட்டு காஷ்மீரி மிளகாய் தூள். மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 10
அடுத்து அரைத்த மசாலா விழுதை போட்டு கலந்து விடவும் அடுப்பை அணைத்து இருக்க வேண்டும்
- 11
பின்னர் அடுப்பை பற்ற வைத்து நன்கு வதக்கவும் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள், கரமசாலா தூள், சீரகத்தூள், வரகொத்துமல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 12
பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைத்து அடுத்து பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைத்து கொள்ளவும்
- 13
வாசனை தாளிப்பதற்கு.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பச்சை மிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிரேவியில் சேர்த்து கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும் - 14
சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
-
-
-
-
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6 Mispa Rani -
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
-
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
பன்னீர் டிக்கா மசாலா | பன்னீர் சமையல்
தாபாஸ் மற்றும் உணவகங்களில் பெரும்பாலும் பஞ்சாபி பாணியிலான கிராமி ரொட்டி, புல்கா, நானன் அல்லது எந்த இந்திய ரொட்டியும் பணியாற்றினார். இந்த மசாலா குழம்பு நிச்சயமாக நீங்கள் இன்னும் ஏங்கி விட்டு. Darshan Sanjay -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
More Recipes
கமெண்ட்