கரண்டி ஆம்லெட் (karandi omlette Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பின்னர் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி,பச்சை மிளகாய் இவற்றை சிறிதாக கட் செய்து பவுலில் சேர்த்து கொள்ளவும்.
- 2
இதில் உப்பு, சீரக தூள், மிளகு தூள், சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் அடுப்பில் கரண்டி தாளிப்பை வைத்து எண்ணெய் ஊற்றி பிறகு அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்றவும். பின்னர் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான ஆம்லெட் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
-
-
-
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11299554
கமெண்ட்