சமையல் குறிப்புகள்
- 1
சென்னாவை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
- 2
கொத்தமல்லி,தேங்காய்,பச்சை மிளகாய், சீரகம்,கருவேப்பிள்ளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து தாளித்து வேக வைத்த சென்ன,அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும் கொத்தமல்லி மசாலா சுண்டல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
தலைப்பு : இதய வடிவிலான மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் (Maravallikilanku podimas recipe in tamil)
#heart G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15019275
கமெண்ட்