கொண்டைக்கடலை சுண்டல்

Narmatha Suresh @cook_20412359
கொண்டைக்கடலை சுண்டல்
சமையல் குறிப்புகள்
- 1
கடலையை 8மணி நேரம் ஊற வைத்துநன்கு கழுவி குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை, உளுந்து பருப்பு,வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளவும். பிறகு வேக வைத்த கடலை, உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13360456
கமெண்ட் (6)