மதுரை மல்லி இட்லி

Swarna Latha @latha
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று
# வட்டாரம்
மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று
# வட்டாரம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
- 2
அரிசி, ஜவ்வரிசி, உளுந்தை தனித்தனியாக கழுவி உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
பின்னர் கிரைண்டரில் உளுந்து, வெந்தயம் மற்றும் அரிசி, ஜவ்வரிசி தனித்தனியாக அரைத்து கொள்ளவும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 4
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் துணி போட்டு மாவை இட்லிகளாக ஊற்றவும்.
- 5
மூடி போட்டு 7 நிமிடம் வேகவிடவும். வெந்த மல்லி இட்லிகளை எடுத்து தண்ணி சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி
#vattaramweek 5மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க Sowmya -
-
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
மல்லிகைப்பூ இட்லி(mallikai poo idli recipe in tamil)
#vattaram #week5.... இட்லின்னு சொன்னாலே குண்டு மல்லி மாதிரி வாசம் இல்லை, வெள்ள வெளீன்று குண்டு குண்டா பஞ்சுபோல் இருக்கணும்ன்னு சொல்லுவார்கள் .. எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் .சிறு வித்தியாசமுடன் நானும் செய்து பகிர்ந்துள்ளேன்..... Nalini Shankar -
குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது Lakshmi Sridharan Ph D -
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
-
-
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3 Sree Devi Govindarajan -
-
வெந்தய இட்லி
சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊரும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள் புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15022131
கமெண்ட் (2)