ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

பழவகை உணவுகள்
ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 3/4 கப்விதை நீக்கிய ஆப்பிள் துண்டுகள்
  2. 1/2கப்வெல்லம்
  3. 1/4கப்ரோஜா இதழ்கள்
  4. 1 சிட்டிகைஉப்பு (ருசிக்கு)
  5. மேலே அலங்கரிக்க ஆப்பிள் துண்டுகள்
  6. சிறிதுரோஜா இதழ்கள்
  7. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் நறுக்கின ஆப்பிள், வெல்லத்தை போடவும்.

  2. 2

    இரண்டையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு ரோஜா இதழ்களை போடவும்.

  3. 3

    ரோஜா இதழுடன் சிறிது உப்பு, தண்ணீர்,சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    அரைத்ததை கிளாஸ் டம்ளர்களில் ஊற்றவும். மேலே ஆப்பிள் துண்டுகள், ரோஜா இதழ்களை போட்டு அலங்கரித்து, பிறகு பரிமாறவும்..இப்போது,* ஆப்பிள், ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்* தயார்.பார்க்கவும், சுவைக்கவும்,இந்த ஜூஸ் யம்மியாக இருக்கும்.குழந்தைகளுக்கு இந்த ஜூஸ் மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes