மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)

எளிய முறையில் செய்த சத்தான சுவையான கேக் #bakingday
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ப்ரீ ஹீட் அவன் (Pre heat oven 180C
கேக் பேன் உள்ளே எண்ணை ஸ்ப்ரே செய்க
அடியில் அடியில் பார்ச்மெண்ட் பேப்பர் போடுக.
கத்தியால் கார்ன் காபிலிரிந்து கேர்நெல்ஸ் உதிர்த்து கொள்ளுங்கள். பிளென்டரில் கேர்நெல்ஸ் கார்ன்மீல் (corn meal)தயிர் கண்டென்ஸ்ட் பால், தயிர் சேர்த்து பிலேண்ட் செய்க-30 வினாடிகள்—ஸ்மூத் ஆகட்டும். 10 நமிடங்கள் கழித்து 2 முட்டை உடைத்து மஞ்சள் கருவுடன் சேர்க்க. எண்ணை சேர்க்க. குறைந்த ஸ்பீடில் 10 வினாடி மிக்ஸ் செய்க. - 4
ஒரு பெரிய கிண்ணத்தில் மாவு, உப்பு, பேகிங் பவுடர், கார்ன் ஸ்டார்ச் விஸ்க் செய்க. பிளென்டிரிலிருக்கும் கலவை சேர்த்து மெல்ல விஸ்க் செய்க. லம்பஸ் இருக்க கூடாது. ஸ்மூதாக இருக்க வேண்டும் இந்த கலவையை கேக் பேநுள் ஊற்றுக.
- 5
பேக் செய்க –கோல்டன் பிரவுன் ஆகும் வரை 40-45 நிமிடம். குச்சியால் குத்தினால் குச்சி க்ளீனாக வெளியே வரவேண்டும். கூலிங் ரேக் மேல் ஆறவைக்க. பின் தட்டினால் மூடி திருப்பினால் (invert) தட்டின் மேல் கேக் விழும். 60 நிமிடம் ஆரட்டும். பின் சக்கரை பவுடர் ஜல்லடையால் கேக் மேல் தூவுக. இனிப்பான சுவையான கேக் ருசிக்க தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


லேவண்டர் குக்கீஸ்


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


லேவண்டர் குக்கீஸ்


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)


பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)


தயிர், கிவி, வாழைப்பழங்கள் கேக்


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


முட்டை இல்லாத பால் கேக் (Cake Recipe in Tamil)


நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


ஸ்வீட் கார்ன் ஃப்ரைட்ரைஸ் (Sweet corn fried rice recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


புளூ பெர்ரி பேன் கேக்


ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்


வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)


கஸ்டர்டு புட்டிங் (Custard pudding recipe in tamil)


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


பலூன் பூரி


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)

கமெண்ட் (7)