சாகோ சிப் குக்கீஸ்

#bakingday
சுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்
சாகோ சிப் குக்கீஸ்
#bakingday
சுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் பட்டர் பவுடர் சுகர் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை வரை அடித்துக் கொள்ளவும்
- 2
பின் அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக மைதா மாவு கலந்து நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும், பின் அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,வெண்ணிலா எசன்ஸ் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும், பின் அதனுடன் சாகோ சிப்பை சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 3
அதனை மூடி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும், அரை மணி நேரம் கழித்து ஒரு தட்டில் பட்டர் அல்லது நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும்
- 4
இன்னொரு குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து குக்கரை 10 நிமிடம் பிரி ஹீட் செய்து கொள்ள வேண்டும். சிறிதளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து லேசாக அமத்தி எடுக்கவும்,
- 5
எல்லாவற்றையும் கிரீஸ் செய்த தட்டில் வைத்து சாகோ சிப்பை மேலாக வைத்து அலங்கரிக்கவும், அதனை ஒரு பிரி ஹீட் குக்கரில் வைத்து. விசில் மற்றும் கேஸ் கட்டர் போடாமல் மூடி பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வைக்கவும்
- 6
20 மணி நேரம் கழித்து திறந்து எடுத்து நன்கு ஆற வைத்து பரிமாற வேண்டும்
- 7
சுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ரொம்ப சுலபமாக செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G
More Recipes
கமெண்ட் (2)