வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)

வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் அரை இன்ச் அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். கேஸ்கட் போடாமல் குக்கரை மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். (ப்ரீ ஹீட் முறை)
- 2
ஒரு பவுலில் முட்டை சேர்த்து நன்கு நுரை வர பீட்டரால் அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
அதன் பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மற்றொரு பவுலில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 4
வாழைப்பழத்தை முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
ஒரு சல்லடையில் மைதா, மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
அதனுடன் உப்பு சேர்த்து நன்கு சலித்துக் கொள்ள வேண்டும். முட்டை கலவையுடன் மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 7
கலந்த மாவுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 8
ஒரு கேக் பானில் வெண்ணெய் தடவி சிறிது மைதா மாவை தூவி பேன் முழுவதும் படும்படி தடவிக் கொள்ள வேண்டும். பிறகு மாவு கலவையை கேக் பானில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- 9
இப்பொழுது பிரீ ஹிட் செய்த குக்கரை திறந்து ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு கிண்ணம் வைத்து அதன்மேல் கேக் பானை வைத்து கேஸ் கட் போட்டு விசில் போடாமல் மூடி வைக்க வேண்டும்.
- 10
40 - 45 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்க வேண்டும். பிறகு குக்கரை திறந்து கேக் வெந்து உள்ளதா என்று ஒரு டூத் பிக் கை வைத்து செக் செய்து பார்க்க வேண்டும். கேக் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம்.
- 11
குக்கரில் இருந்து வெளியே எடுத்து பத்து நிமிடங்கள் ஆற விட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து ஒரு பிளேட் டை பேன் மேல்வைத்து கவுத்திவிடவேண்டும் இப்பொழுது பேனை தனியாக எடுத்தாள் கேக் ஒட்டாமல் வந்துவிடும்.
- 12
சுவையான வாழைப்பழ கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம். punitha ravikumar -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)
#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6 Soulful recipes (Shamini Arun) -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
-
-
வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
#1குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்... Nisa -
வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie
Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie Ramadevi M -
-
-
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (4)