எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 400 கிராம்புழுங்கல் அரிசி -
  2. 100 கிராம்உளுந்தம்பருப்பு-
  3. 1/2 ஸ்பூன்வெந்தயம்-
  4. தேவையானஅளவுஉப்பு-
  5. இவை மட்டும்போதும்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அரிசியை- 2 மணி நேரம்ஊறவைக்கவும்உளுந்தம்பருப்பு+வெந்தயம்சேர்த்துஊறவைக்கவும்இதுவும்2 மணி நேரம்ஊறவைக்கவேண்டும்.

  2. 2

    பின்சுத்தம் செய்துஅரிசியைதனியாகஆட்டவும்பின் உளுந்தம்பருப்புவெந்தயம்ஆட்டவும்

  3. 3

    உளுந்தம் பருப்புஅரை மணி நேரம்ஆட்டினால்மாவுபொங்க பொங்கவரும்.பின் இரண்டையும்உப்பு போட்டுநன்குகலந்துவைத்து விடவும்

  4. 4

    சுமார்6 மணி நேரத்திற்கு பின்மாவு பொங்கிஇருக்கும்மாவைநன்குகலக்கிவிட்டுஇட்லிபானையில்தட்டில்துணிவிரித்துஇட்லிஊற்றவும்

  5. 5

    இட்லிமல்லிகைப் பூ மாதிரிவரும்.

  6. 6

    சாம்பார்சட்னிஎது வேண்டுமானாலும்சேர்த்து சாப்பிடலாம்பஞ்சு போல்இருக்கும்.- நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes