சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்,வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி கொள்ளவும், பின் வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 2
பின் நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் அதை வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பின் குழம்பு மிளகாய்த்தூள் உப்பு கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பின் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 3
பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான வேர்க்கடலை குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15265404
கமெண்ட் (5)