வால்நட் அல்வா

V Sheela @man5582go
#walnuttwists
இந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வால்நட்டை வறுத்துக்கொள்ளவும்.வறுத்த வால்நட்டை மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் பொடித்து வைத்த வால்நட் துளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு பால் சேர்த்துக் கலந்து மூடி போட்டு வேகவிடவும்.நன்றாகப் பால் இறுகியது சர்க்கரையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.பிறகு அதில் இனிப்பு சேர்க்காத கோவாவை கலந்து அல்வா பதத்திற்கு கிண்டவும்.இப்பொழுது சுவையான வால்நட் அல்வா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் பர்ஃபி
#walnuttwists நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமாக செய்து விடலாம்.


வால்நட் பூரண கொழுக்கட்டை
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம். சத்து நிறைந்தது.


வால்நட் மிட்டாய்
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம் இந்த சத்தான மிட்டாய்.


வால்நட் லட்டு
#walnuttwistsமிக சுலபமாக செய்து விடலாம்.சத்து நிறைந்தது.


வால்நட் தேங்காய் லட்டு
#walnuttwists


வால்நட் சட்னி
#walnuttwists வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)
#walnuts


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா
#walnuttwists


வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
#Walnuttwists


வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.


வால்நட் வடை
#walnuttwists


வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)
#walnutsசுவையான சத்தானவால்நட் சப்போட்டா அல்வா


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
#walnuttwists


உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)
#Walnuttwists


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்


வால்நட் மசாலா ஆம்லெட்
#walnuttwists


வால்நட் பக்கோடா
#walnuttwists


74.சந்திரகாலா இனிப்பு- தீபாவளி ஸ்பெஷல்
மிக அருமையானது.


வால்நட் ஸ்பிரிங் ரோல் (Walnut spring roll)
#Walnuttwists


வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.


வால்நட் பன்னீர் மசாலா
#walnuttwists


வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
#walnut


வால்நட் பூண்டு பருப்பு சாத பொடி
#walnuttwists


வால்நட் சாஸ் (walnut sauce)
#Walnuttwists


வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦
#Walnuttwists


வால்நட் லட்டு
#walnuttwists


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts


வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15029314
கமெண்ட்