சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் பொட்டுக்கடலை பச்சைமிளகாய் சேர்க்கவும்
- 2
பிறகு சின்ன வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு மற்றொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு அரைத்த சட்னியில் கலந்து பரிமாறவும் வெண் பொங்கலுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
#combo #combo4அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney Soundari Rathinavel -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15005135
கமெண்ட்