சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்
- 2
இதனுடன் வெந்நீரில் ஊற வைத்து பிழிந்த மீல் மேக்கர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 3
இதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சோம்பு தூள் உப்பு சேர்த்து நன்கு பிசையவும்
- 4
இதனுடன் 2 மேஜை கரண்டி பொட்டு கடலை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்
- 5
உருண்டைகளாக உருட்டி மிதமான தீயில் வைத்து எண்ணெய்யில் பொன் நிறமாக பொறித்து எடுக்கவும்
- 6
கருவேப்பிலை பொறித்து சேர்க்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பனீர் ஸ்டிக்ஸ்
#cookwithsugu


வெஜ் கோலா(veg kola recipe in tamil)
மாலை நேரங்களில் சாப்பிட மிகவும் சிறந்த உணவு. மிகவும் ருசியானதாக இருக்கும் பத்தே நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். #ss


சோயா மீல் மேக்கர் வறுவல்


ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1


சோயா முட்டை சுக்கா
#vahisfoodcorner


பீட்ரூட் கபாப்
#vattaram


சோயா மஞ்சூரியன்
#combo5#week5#cookwithsugu


சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
#nutrient3சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும்.


மசால் சோயா (Masal soya recipe in tamil)
#nandys_goodness


வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3


சோயா சில்லி(Choya Chilli Recipe in Tamil)
#ilovecooking


சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book


சோயா பிரியாணி (Soya Biryani Recipe in tamil)
#everyday2


மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது.


சோயா ஃப்ரை(soya fry recipe in tamil)
#tk


சோயா உருளைக்கிழங்கு குருமா (Soya Urulaikilangu Kurma Recipe in Tamil)
#ebook


சோயா கோலா உருண்டை
#magazine1


சோயா கோலா
#magazine1


மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍


வாழைப்பூ கோலா(vaalaipoo kola urundai recipe in tamil)


தள்ளுவண்டி கடை காலிபிளவர் 65
#cookwithsugu


உருளை கிழங்கு காலிபிளவர் குருமா
#kilangu


மீல்மேக்கர் பெப்பர் ஃப்ரை(mealmaker pepper fry recipe in tamil)


சோயா கோலா உருண்டை (மீல்மேக்கர்)
#magazine1


காரா பூந்தி (Kaara poondhi recipe in tamil)
#Grand1🎄🍰🎶🇻🇮✝️🕍 ஸ்பெஷல்


மசாலா சால்னா🍲😇(masala salna recipe in tamil)
இந்த மசாலா சால்னா எளிமையான முறையில் செய்யலாம்.இது இட்லி, பூரி, ரொட்டி இவை அனைத்திற்கும் சாப்பிடலாம்.


மட்டன் கோலா(mutton kola recipe in tamil)


வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது.


மரவள்ளிக் கிழங்கு வடை
#cookwithsugu


காரசாரமான மில்மேக்கர் ஃப்ரை (Meel maker fry recipe in tamil)
#arusuvai2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15031632
கமெண்ட்