மட்டன் பிரியாணி

#magazine4 மட்டன் பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..
மட்டன் பிரியாணி
#magazine4 மட்டன் பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, பிரிஞ்சி இலை, ஜாதிப்பத்திரி தாளிக்கவும்.. அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் புதினா இலையையும் சேர்த்து வதக்கவும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
எல்லாம் நன்றாக வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கவும்.. அத்துடன் வேக வைத்த மட்டனையும், உப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 5
கலவை நன்றாக கொதித்து தொக்கு பதத்திற்கு வர வேண்டும்..
- 6
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் மட்டனை மாற்றி அதில் 4 கப் தண்ணீர் 20 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்து விடவும்.. பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு புதினா இலையும் சேர்த்து கலந்து விடவும்
- 7
மிதமான தீயில் 15 நிமிடம் வெந்தபிறகு சிம்மில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.. இப்போது சுவையான மட்டன் பிரியாணி தயார்..
Similar Recipes
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது.. Kanaga Hema😊 -
-
-
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்