சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் 3 மேஜைக்கரண்டி நெய் மற்றும் 6 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும், (பாஸ்மதி அரிசியை சமைக்க ஆரம்பிக்கும் போது ஊற வைத்துக் கொள்ள வேண்டும்)
- 2
எண்ணெய் நன்கு காய்ந்தபின் மசாலாக்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும், மசாலாக்கள் நன்கு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் பின்பு புதினாவை அதனுடன் சேர்த்து வதக்கவும். காளானை அதனுடன் சேர்த்து வதக்கவும், பின்பு அதனுடன் காஷ்மீரி மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய் தூள், மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 3
காளான் நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும், காளானில் மசாலாக்கள் நன்கு ஊறும் வரை வதக்கவும். பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்னே முக்கால் அளவு தண்ணீர் ஊற்றவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 4
சுவையான காளான் பிரியாணி தயார்.
Similar Recipes
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்