வால்நட் பூண்டு பருப்பு சாத பொடி

V Sheela @man5582go
சமையல் குறிப்புகள்
- 1
வால்நட் வேர்க்கடலை உளுத்தம் பருப்பு கடலை பருப்பு சீரகம் கருவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ளவும்.பின்பு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக்கொள்ளவும்.பூண்டையும் தட்டி வறுத்துக் கொள்ளவும்.வேர்க்கடலையின் தோல் எடுக்க தேவை இல்லை. வறுத்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான வால்நட் பூண்டு பருப்பு சாத பொடி தயார்.
- 2
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த பருப்பு பொடியில் நெய் கலந்து கொடுக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் வடை
#walnuttwists


வால்நட் மசாலா ஆம்லெட்
#walnuttwists


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)
#Walnuttwists


இட்லி பொடி/பொடி இட்லி
#vattaram#week 12


வால்நட் சட்னி
#walnuttwists வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.


வால்நட் பன்னீர் மசாலா
#walnuttwists


வால்நட் பக்கோடா
#walnuttwists


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா
#walnuttwists


வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦
#Walnuttwists


வால்நட் மிட்டாய்
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம் இந்த சத்தான மிட்டாய்.


வால்நட் தேங்காய் லட்டு
#walnuttwists


வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.


வால்நட் ஸ்பிரிங் ரோல் (Walnut spring roll)
#Walnuttwists


வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது.


வால்நட் பர்ஃபி
#walnuttwists நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமாக செய்து விடலாம்.


பூண்டு பொடி


பூண்டு பொடி இட்லி
#GA4 #garlic #week24


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
#Walnuttwists


பருப்பு பொடி
#goldenapron3


கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
என் அம்மாவின் சமையல்


பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல்


இட்லி பொடி
#vattaram #Week12


வால்நட் பூரண கொழுக்கட்டை
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம். சத்து நிறைந்தது.


மசாலா வால்நட்
#walnuttwists வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும்.


வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி


இட்லி பொடி
#vattaram #week12


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
#walnuttwists


வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)
#walnuttwists


வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)
#walnuttwists

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15033357
கமெண்ட்