சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ப.பருப்பை வறுக்கவும். கோதுமை குருணை யை நன்றாக அலசி குக்கரில் போடவும். பின்பு ப.பருப்பையும் போடவும்.
- 2
உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் விடவும்
- 3
கடாயில் எண்ணெய் நெய் ஊற்றி மிளகு சீரகம் பெருங்காயத்தூள் இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் வெந்த கோதுமை குருணை யை சேர்த்து கிளறி இறக்கவும்.
- 4
இப்போது சுவையான சத்து நிறைந்த கோதுமை குருணை பொங்கல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
-
வென் பொங்கல்
காலை உணவுக்கு வரும் போது நான் எப்போதுமே வென் பொங்கலின் பெரிய ரசிகனாக இருக்கிறேன், திருமணங்கள் அல்லது செயல்களில் கூட பொங்கலுக்குப் பதிலாக பொங்கல் அல்லது டோஸோவை விரும்புகிறேன், மேலும் அது கோத்ஸு அல்லது தேங்காய் சட்னி கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். எனக்கு பிடித்த வென் பொங்கல் ஒரு எளிய செய்முறையை இந்த செய்முறையை முயற்சி மற்றும் உங்கள் கருத்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.# பழங்கால # ப்ரேக்ஃபாஸ்ட் Sandhya S -
கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கல் (Kothumai ravai vegetable pongal recipe in tamil)
#onepot Manju Jaiganesh -
-
-
-
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15033777
கமெண்ட் (2)