சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பையும்,அரிசியையும் லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.
- 2
ஆறியபின் கழுவி வைக்கவும்
- 3
குக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அரிசி,பருப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
- 4
பின் வாணலியில் நெய்,எண்ணெய் ஊற்றி முந்திரிபருப்பு, மிளகு,சீரகம்,பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, தாளித்து பொங்கலில் நன்கு ஒன்றுசேர கிளறவும்.
- 5
சூடான நெய் வெண்பொங்கல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
-
-
-
-
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்... karunamiracle meracil -
வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
-
-
வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
#CF1 வரகு அரிசியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உண்டு. இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.manu
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
குதிரைவாலி வெண் பொங்கல் (Kuthiraivaali venponkal recipe in tamil)
#millet குதிரைவாலி வெண்பொங்கல் ஆரோக்கியமான சரிவிகித உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது Siva Sankari -
-
-
-
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11391280
கமெண்ட்