மதுரை பட்டர் பன்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

மதுரை பட்டர் பன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4பன்
  2. 1\4கப் காய்ச்சிய பால்
  3. 4+1டேபிள்ஸ்பூபன் பட்டர்
  4. தேவையானஅளவு ஜீனி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பன்னை குறுக்காக வெட்டி இரண்டு துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பன் துண்டுகளில் இரண்டு பக்கமும் வெண்ணையை தடவவும்

  3. 3

    பிறகு சீனியை இருபுறமும் நமது சுவைக்கேற்ப பரவலாக தூவி விடவும்

  4. 4

    பிறகு காய்ச்சி ஆற வைத்த பாலை மேலே ஸ்பூன் கொண்டு ஊற்றவும்(ஒரு ஸ்பூன் அளவு ஊற்றவும்)

  5. 5

    பிறகு பன் துண்டை அப்படியே ஒன்றின் மேல் மற்றொன்றை மூடி வைக்கவும்

  6. 6

    இதேபோல் அனைத்து பன்னையும் ஸ்டஃப் செய்து மூடவும்

  7. 7

    தோசை தவாவை அடுப்பில் வைத்து அதில் 1டேபிள்ஸ்பூன் வெண்ணை விட்டு பன்னை வைத்து இருபுறமும் புரட்டி புரட்டி நன்கு டோஸ்ட் செய்யவும் (அதாவது ஒரு நிமிடம் வரை ஆகும்)

  8. 8

    டேஸ்டியான, க்ரிஸ்பியான ஸ்னாக்ஸ் மதுரை பட்டர் பன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes