சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்
- 2
ஒரு நான்ஸ்டிக் கடாயில் 1ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியே வைக்கவும்
- 3
அதே கடாயில் மீதமிருக்கும் நெய்யில் ரவையை கொட்டி மிதமான தீயிலேயே 1 நிமிடம் வரை நன்கு வறுக்கவும்
- 4
பிறகு ஒன்றரை கப் அளவு தண்ணீர் விட்டு அடுப்பை அதிக தணலில் வைத்து ரவையை வேகவிடவும்
- 5
இதற்கிடையில் ஆப்பிள் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்தெடுக்கவும்.
- 6
அரைத்த விழுதை ரவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
இப்போது அனைத்தையும் ஒரு சேர கிளறி விட்டு சீனியை சேர்க்கவும். ஜீனி நன்கு கரைந்து வந்த பிறகு ஃபுட் கலரை சேர்க்கவும்
- 8
குறைந்த தணலிலேயே சிறிது நேரம் வைத்து கிளறிக் கிளறி விடவும் அதாவது சிறிது வற்றி வந்ததும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
இறுதியாக வறுத்த முந்திரிப் பருப்பை தூவி அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது. Laxmi Kailash -
-
-
-
-
-
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம். Jegadhambal N -
-
-
-
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
-
-
-
-
தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
#DEஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்சறது. இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
வர்ண ஜெல்லி ரோஜாக்கள் (Varna jelli rojakkal recipe in tamil)
#photo #ஜெல்லி குழந்தைகளுக்கு பிடித்தமானது.குளிர்ச்சியானது. Vajitha Ashik -
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji -
-
-
More Recipes
கமெண்ட் (2)