ஜீரா ரைஸ். # combo 5

சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது.
ஜீரா ரைஸ். # combo 5
சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 10நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு உப்பு சிறிது,31/2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் உதிரியாக 1 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
- 4
பிறகு சீரகம் போட்டதும் நறுக்கின வெங்காயம் உப்பு போட்டு வதக்கவும். சிறிய கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ப. மிளகாயை வதக்கிக் கொள்ளவும்
- 5
வடித்த சாதத்தை போட்டு ஒன்று சேர கலந்து அடுப்பை அணைத்து விடவும். கடைசியாக வதக்கிய ப. மிளகாய் கொத்தமல்லியை போடவும். மேலே சிறிது நெய் விடவும். சுவையான,ஹெல்த்தியான ஜீரா ரைஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
#Cookpadturns6குக்பேடிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாளுக்கு செய்யும், ஜீரா ரைஸ் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
-
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன். Jegadhambal N -
-
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel Renukabala -
-
*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)
#KE (இது எனது 425 வது ரெசிபி)பனீரில் அதிக புரோட்டீன்கள் உள்ளது.எலும்புத் தேய்மானம், பல்வலி, மூட்டுவலி என பல்வேறு வலிகளைக் குறைக்கின்றது.இதில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனீர் சிறந்த உணவு. Jegadhambal N -
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil
#vattaram14எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானது. சனிக்கிழமை இந்த சாதத்தை செய்து அவருக்கு படைத்தால் அவரது பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.கறுப்பு எள்ளில் கால்ஷியம்,இரும்பு சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி
#combo 3தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும் Jegadhambal N -
ஹோட்டல் ஸ்டையில் வெண் பொங்கல் / pongal receip in tamil
#milkசாதாரணமாக வெண்பொங்கல் என்றால்,மிளகை முழுதாகவும்,அதனுடன் சீரகத்தை நெய்யில் பொரித்தும் போடுவார்கள்.ஆனால் நான் செய்திருக்கும் இந்த பொங்கலுக்கு நெய்யே தேவையில்லை. வாசனைக்கு தேவையென்றால் ஒரு ஸ்பூன் விடலாம். அவரவர் விருப்பம்.எண்ணெயே போதும்.பால் சேர்க்க வேண்டும். மிளகு,சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தை,மிக்ஸியில் பொடித்து,எண்ணெயில் பொரித்து பொங்கலில் போடுவதுதான் இந்த பொங்கலின் ஸ்பெஷல். Jegadhambal N -
*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
#queen1பொதுவாக பருப்புகளில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்.இந்த அடையில் பருப்புடன் வெள்ளை கொண்டைக்கடலை சேர்ப்பதால் கூடுதல் சத்து கிடைக்கின்றது. Jegadhambal N -
-
கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4
குடமிளகாயில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதனை நீங்களும் செய்து பாருங்கள். Jegadhambal N -
ஆனியன் பருப்பு அடை
இந்த அடையில் 4வகையான பருப்புகளுடன்,வெங்காயம், அரிசி சேர்த்து செய்வதால் சுவையோ சுவை.இதில் புரோட்டீன் சத்துக்களும் அதிகம்.இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.அரிசி சேர்ப்பதால் இந்த அடை,மொறு மொறுப்பாகவும்,ஸாவ்ட்டாகவும் இருக்கும். Jegadhambal N -
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
ஆலூ மசாலா பொரியல். #kilangu
இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது. Jegadhambal N -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
முளைக் கீரை தால். # combo 5
இது என்னுடைய சொந்த, வித்தியாசமான முயற்சி. ஜீரா ரைஸுக்கு காம்போ வாக கீரையில் தால் செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் பொருத்தமாக இருந்தது. Jegadhambal N -
பிஸிபேளாபாத்(74)
கர்நாடகாவின் ஸ்பெஷல் பிஸிபேளாபாத் ஆகும்.இதை எனது ஸ்டைலில் செய்துள்ளேன்.சாம்பார் சாதம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.செய்து பார்க்கவும். Jegadhambal N -
-
* சத்துமாவு பவுடர் *(health mix powder recipe in tamil)
இதில் சேர்த்திருக்கும் 12 பொருட்களும் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.வீட்டிலேயே செய்வதால், பக்கவிளைவுகள் வரவே வராது.இதில் செய்யும் கஞ்சி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. Jegadhambal N -
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்