*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)

#Cookpadturns6
பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன்.
*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6
பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாகவும், பெரிய துண்டுகளாகவும், நறுக்கவும். கேரட்டை நறுக்கிக் கொள்ளவும். ப.மிளகாயை நீளமாக நறுக்கவும்.
- 2
அரிசியை சுத்தம் செய்து தேவையான தண்ணீர் விட்டு அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, போட்டு, வறுத்ததும், அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
- 4
வதக்கினதும், நீளமாக நறுக்கின வெங்காயம், உப்பு,போட்டதும், பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 5
அடுத்து கேரட்டை போட்டு 2 நிமிடம் வதங்கியதும், ஊற வைத்த அரிசியை வடித்து விட்டு போட்டு 1 நிமிடம் பிரட்டவும்.
- 6
அடுத்து, அரிசியுடன், பால், தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் விட்டு வேக விட்டதும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
ஸ்டீம் போனதும், குக்கரை திறந்து நறுக்கின கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 8
பிறகு சாதம் உடையாமல் கிளறவும்.
- 9
கிளறினதும், பௌலுக்கு மாற்றி, மேலே 1 ஸ்பூன், நெய் விட்டு, கொத்தமல்லி தழையை போடவும்.
- 10
பிறகு பிளேட்டிற்கு மாற்றவும். இப்போது சுவையான, சுலபமான,,*ஆனியன், கேரட், பிரிஞ்சி* தயார். செய்து பார்த்து என்ஜாய் பண்ணவும்.
- 11
குறிப்பு:- காய்ச்சி ஆறின பால் சேர்த்ததால், சுவை அதிகம். பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
#Cookpadturns6குக்பேடிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாளுக்கு செய்யும், ஜீரா ரைஸ் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)
#KE (இது எனது 425 வது ரெசிபி)பனீரில் அதிக புரோட்டீன்கள் உள்ளது.எலும்புத் தேய்மானம், பல்வலி, மூட்டுவலி என பல்வேறு வலிகளைக் குறைக்கின்றது.இதில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனீர் சிறந்த உணவு. Jegadhambal N -
விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)
#RDவிரத நாட்களில் பூண்டை தவிர்த்து விட்டு செய்யவும். இது காஷ்மீரில் மிகவும் பிரபலமானது.செய்வது சுலபம்.சுவையான ரெசிபி. Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
#FRஇந்த ரெசிபியை முதல் முறையாக செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், அபாரமாகவும், இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
ஆனியன் பருப்பு அடை
இந்த அடையில் 4வகையான பருப்புகளுடன்,வெங்காயம், அரிசி சேர்த்து செய்வதால் சுவையோ சுவை.இதில் புரோட்டீன் சத்துக்களும் அதிகம்.இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.அரிசி சேர்ப்பதால் இந்த அடை,மொறு மொறுப்பாகவும்,ஸாவ்ட்டாகவும் இருக்கும். Jegadhambal N -
ஜீரா ரைஸ். # combo 5
சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது. Jegadhambal N -
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*(venpoosani poriyal recipe in tamil)
#HJஅல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு, வெண் பூசணி சாறு உடனடி பலனை தரும். இருமல், ஜலதோஷம், நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலை சுற்றல், ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது. Jegadhambal N -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும். Jegadhambal N -
*செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
#CHஇது இந்தோ சீனா ரெசிபி. மிகவும் ஸ்பைஸியாக இருக்கும். மிகவும் சுவையானது.செய்வது சுலபம். Jegadhambal N -
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி
#combo 3தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும் Jegadhambal N -
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
* கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)
#ricகேரட்டில், வைட்டமின் ஏ உள்ளதால், கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மிகவும் நல்லது.கேரட்டில் பிரியாணி செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N
More Recipes
கமெண்ட்