சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அவலை சேர்த்து தண்ணீரில் முழங்கி இருக்குமாறு 10 நிமிடம் ஊற வைத்து பிறகு தண்ணீர் இல்லாமல் கைகளால் நன்கு பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 2
இதில் அரிசி மாவு, ரவை, தயிர் சேர்த்து கலந்து விடவும்.மாவு வடை பதத்திற்கு வர தேவையான அளவு அரிசி மாவு, ரவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
கை வைத்து நன்றாக மசித்து பிசைந்து கொள்ளவும்.சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கிளறி பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 4
பிறகு கையை தண்ணீரில் நனைத்து மாவை உருண்டையாக உருட்டி தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 5
எண்ணெய் நன்கு சூடாக்கும் வந்ததும் மீடியமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 6
சுவையான அவல் வடை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
💥💥 ரவா வடை💥💥
#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம். Ilakyarun @homecookie -
-
போகா வடை(poha vada recipe in tamil)
குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் உடனே பத்து நிமிடங்களில் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
அவல் பொட்டு கடலை வட (Aval pottukadalai vadai Recipe in Tamil)
பொட்டு கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டு கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.#myfirstrecipeCharumathi Devi
-
-
More Recipes
கமெண்ட் (6)