சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பஞ்சு போல அரைத்து எடுக்கவும் கூட பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும் பின் இதனுடன் இஞ்சி விழுது நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்க்கவும்
- 2
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
பின் சூடான எண்ணெயில் கைகளில் தண்ணீரை தொட்டு கொண்டு பெருவிரலால் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் போடவும் இரண்டு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் - 3
சுவையான ஆரோக்கியமான உளுந்து வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
-
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது. Deiva Jegan -
-
-
-
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15047867
கமெண்ட்