சில்லி சீஸ் சப்பாத்தி

தேஜா ஸ்ரீ .G
தேஜா ஸ்ரீ .G @TEJASHREE

சில்லி சீஸ் சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி30நிமிடம்
3 பேர்
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. 1 டீஸ்பூன் உப்பு
  3. தேவையான அளவு தண்ணீர்
  4. வெண்ணெய்
  5. 1வெங்காயம்
  6. 1கொடைமிளகாய்
  7. 1 டேபுள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. பச்சை மிளகாய்
  9. சிறுது அளவுகொத்தமள்ளி
  10. தக்காளி சாஸ்
  11. 1 டேபுள் ஸ்பூன்சில்லி சாஸ்
  12. 1 டேபுள் ஸ்பூன்சோயா சாஸ்
  13. 1 டேபுள் ஸ்பூன்மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

1மணி30நிமிடம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும்.
    • தேவையான அளவு உப்பு சேர்த்துக்
    கொள்ளவும்.
    • தேவையான அளவு நீர் மற்றும் என்னை சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    ஊரவைத்து மாவை மெலிசாக திரட்டவும்.
    •திரட்டிய மாவை வானாவில் சுட்டுக் கொள்ளவும்.
    •சுட்ட சப்பாத்தியை சீறு சீறு துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    காய்கறிகளை சிறு சிறு துண்டாக வெட்டவும்.
    • வானாவில் வெண்ணெய் இட்டு நறுக்கி காய்கரியை முறையாக வேக வைக்கவும்.

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  5. 5

    சாஸ் தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    சில்லி பவுடரை சேர்க்கவும்.
    சப்பாத்தி சிறு சிறு துண்டை போடவும்.
    • சீஸ் துருவி சேர்க்கவும்.

  7. 7

    பிளேட்டில் மாத்திக்கவும்.

  8. 8

    நன்றாக உண்டு மகிழ்ச்சி கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தேஜா ஸ்ரீ .G
அன்று

Similar Recipes